ta_obs-tq/content/47/06.md

552 B

அந்த அடிமைப் பெண்ணை சொந்தமாக வைத்திருந்தவர்கள் ஏன் கோபமடைந்தனர்?

ஜனங்களுடைய எதிர்காலத்தை அவள் இனிமேல் சொல்ல முடியாது மற்றும் ஜனங்கள் யாரும் பணம் செலுத்த மாட்டார்கள் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.