ta_obs-tq/content/47/04.md

953 B

பவுலையும் சீலாவையும் பார்த்து பிசாசு பிடித்திருந்த அடிமைப் பெண் சொல்லிக்கொண்டே இருந்தது என்ன?

இவர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள். நீங்கள் இரட்சிக்கப்படும் வழியை உங்களுக்குப் போதிக்கிறார்கள் என்றது.

பிசாசின் சாட்சியைக் கேட்ட பவுல் என்ன சொன்னான்?

பவுல் அந்த பிசாசை கடிந்துகொண்டு, அந்த அடிமைப் பெண்ணை விட்டுப் போகும்படி கட்டளைக் கொடுத்தான்.