ta_obs-tq/content/47/02.md

710 B

லீதியாள் இயேசுவைவிசுவாசிக்க உதவினது எது?

லீதியாள் இயேசுவைக்குறித்த செய்தியை புரிந்துகொள்ளும்படி தேவன் அவளுக்கு உதவினார்.

லீதியாள் இயேசுவை விசுவாசித்ததும் பவுலும் சீலாவும் என்ன செய்தனர்?

லீதியாவையும் அவளுடைய குடும்பத்தையும் அவர்கள் ஸ்நானம் பண்ணினார்கள்.