ta_obs-tq/content/47/01.md

616 B

சவுல் பயன்படுத்தின ரோம பெயர் என்ன?

பவுல்.

இயேசுவைக்குறித்து பிரசங்கம் செய்யும்படி பவுல் பிலிப்பு பட்டணத்தில் எங்கே போனான்?

நகரத்திற்கு வெளியே நதிக்கு அப்புறத்தில் ஜனங்கள் ஜெபிக்கும்படி கூடியிருந்த இடத்திற்குப் போனார்கள்.