ta_obs-tq/content/46/10.md

868 B

பர்னபாவையும் சவுலையும் பிரித்தெடுக்கும்படி பரிசுத்த ஆவியானவர் சொன்னபோது அந்தியோகியா சபை என்ன செய்துகொண்டிருந்தது?

அவர்கள் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தனர்.

சவுலையும் பர்னபாவையும் அந்தியோகியா சபை எந்தக் காரணத்தினால் அனுப்பினர்?

இயேசுவைக்குறித்து நற்செய்தி மற்ற ஜனங்களுக்கும் பிரசங்கிக்கும்படி அனுப்பினர்.