ta_obs-tq/content/46/09.md

502 B

அந்தியோகியாவில் விசுவாசிகளான ஜனங்களுக்கு இருந்த வித்யாசம் என்ன?

அவர்கள் யூதர்கள் அல்லாதவர்கள்.

அந்தியோகியாவில் இருந்த விசுவாசிகளுக்கு வழங்கப்பட்ட முதல் பெயர் என்ன?

கிறிஸ்தவர்கள்.