ta_obs-tq/content/46/08.md

418 B

எருசலேமில் இருந்த சீஷர்கள் சவுலை ஏற்றுக்கொள்ள உதவினது யார்?

பர்னபா சவுலை சீஷர்களிடம் கொண்டுபோய், அவன் தைரியமாய் தமஸ்குவில் பிரசங்கித்ததை தெரிவித்தான்.