ta_obs-tq/content/46/07.md

596 B

சவுலின் பிரசங்கத்திற்கு யூதர்களின் பதில் என்ன?

அவர்கள் சவுலை கொலைசெய்யும்படித் திட்டமிட்டனர்.

தமஸ்குவிலிருந்து சவுல் எப்படித் தப்பித்தான்?

அவனுடைய நண்பர்கள் நகரத்தின் மதில்மேலிருந்து கூடை மூலமாய் இறக்கி விட்டனர்.