ta_obs-tq/content/46/04.md

661 B

அனனியா ஏன் சவுலிடம் பேச பயந்தான்?

சவுல் விசுவாசிகளைத் துன்பப்படுத்துகிறவன் என்று அனனியா கேள்விப்பட்டிருந்தான்.

தேவன் சவுலை தெரிந்துநோக்கம் என்னவென்று சொன்னார்?

சவுல் தேவனுடைய நாமத்தை யூதர்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் பிரசங்கிக்கும்படி.