ta_obs-tq/content/45/11.md

411 B

பிலிப்பு எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னபின்பு, அந்த எத்தியோப்பியன் கொஞ்சம் தண்ணீரைப் பார்த்து என்ன கேட்டான்?

ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று கேட்டான்.