ta_obs-tq/content/45/09.md

353 B

அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த தீர்க்கதரிசனம் அவனுக்கு புரிந்ததா?

இல்லை. மற்றவன் அவனுக்கு விளக்கிச்சொல்ல வேண்டியிருந்தது.