ta_obs-tq/content/45/06.md

675 B

ஸ்தேவானை ஜனங்கள் கொன்றுபோடும்படி அதிகாரம் பெற்று வந்தவன் யார்?

சவுல்.

எருசலேமில் துன்புறுத்தல் ஆரம்பித்ததும் விசுவாசிகள் என்ன செய்தனர்?

அவர்கள் மற்ற இடங்களுக்கு போய், எங்கெல்லாம் போனார்களோ அங்கெல்லாம் இயேசுவைக்குறித்து பிரசங்கம் செய்தார்கள்.