ta_obs-tq/content/45/03.md

343 B

ஜனங்கள் தங்களுடைய முன்னோர்களை விட எந்த மோசமான காரியத்தை ஜனங்கள் செய்ததாக ஸ்தேவான் சொன்னான்?

அவர்கள் மேசியாவை கொன்றுபோட்டதை.