ta_obs-tq/content/45/02.md

351 B

ஸ்தேவானுக்கு எதிராக யூதர்கள் எந்த பொய் குற்றத்தை சுமத்தினார்கள்?

மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாய் பேசினான் என்று சொன்னார்கள்.