ta_obs-tq/content/44/09.md

724 B

பேதுருவும் யோவானும் பிரசங்கள் செய்கிறதைப் பார்த்து ஏன் யூததலைவர்கள் ஏன் ஆச்சரியப்பட்டனர்?

பேதுருவும் யோவானும் படிக்காத சராசரி மனிதர்கள்.

கடைசியாக பேதுருவையும் யோவானையும் என்ன செய்யும்படி யூததலைவர்கள் முடிவு செய்தனர்?

அவர்களை கண்டித்து பின்பு அனுப்பிவிட்டனர்.