ta_obs-tq/content/44/05.md

1013 B

யார் இயேசுவை கொன்றதாக பேதுரு சொன்னான்?

ஜனங்கள் தான் ரோம அதிகாரியிடம் இயேசுவை கொலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.

இயேசுவை கொன்று எந்த தீர்கத்தரிசனத்தை ஜனங்கள் நிறைவேற்றினார்கள்?

தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டபடி மேசியா பாடுபட்டு மரிப்பது.

ஜனங்கள் என்ன செய்யும்படி பேதுரு சொன்னான்?

ஜனங்கள் மனந்திரும்பி தேவனிடத்தில் திரும்பினால் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.