ta_obs-tq/content/43/13.md

830 B

சீஷர்கள் தங்களுடைய நேரத்தை எப்படி செலவு செய்தனர்?

அப்போஸ்தலர்களின் போதனைகளைக் கேட்பதும், மற்றவர்களோடு சேர்ந்து நேரத்தை நேரத்தை செலவிடுவது, சேர்ந்து சாப்பிடுவது, மற்றவர்களுக்காக ஜெபிப்பது, சேர்ந்து தேவனை ஆராதிப்பது மற்றும் தங்களுடைய உடைமைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வது போன்ற காரியங்கள் செய்தனர்.