ta_obs-tq/content/43/11.md

465 B

ஜனங்கள் என்ன செய்யும்படி பேதுரு சொன்னான்?

தேவன் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படி, அவர்களை மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி கூறினான்.