ta_obs-tq/content/43/10.md

338 B

பேதுருவின் செய்தியைக் கேட்ட ஜனங்கள் என்ன செய்தனர்?

அவர்கள் மனமுடைந்து, சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர்.