ta_obs-tq/content/43/09.md

539 B

இயேசுவை சிலுவையில் அறைய யார் தான் காரணம் என்று பேதுரு சொன்னான்?

கூட்டத்தில் இருந்த ஜனங்கள்.

எந்த இரண்டு காரியங்கள் தேவனால் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டது என்று பேதுரு சொன்னான்?

தேவன் மற்றும் மேசியா.