ta_obs-tq/content/43/05.md

673 B

எந்தக் காரணத்தினால் சீஷர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று சில ஜனங்கள் நினைத்தனர்?

அவர்கள் குடித்து வெறித்து இருக்கிறார்கள் என்றார்கள்.

எது அவர்களை அந்நிய பாஷை பேச வைத்ததாக பேதுரு சொன்னான்?

தேவன் தம்முடைய ஆவியை ஊற்றினதினால் என்று பேதுரு சொன்னான்.