ta_obs-tq/content/43/02.md

1002 B
Raw Permalink Blame History

பெந்தேகோஸ்தே நாளை யூதர்கள் எப்போது கொண்டாடுவார்கள்?

ஒவ்வொரு வருடமும் பஸ்கா முடிந்து 5 வது நாளில் கொண்டாடுவார்கள்.

இயேசு மரித்து உயிர்தெழுந்த பின்பு பெந்தேகோஸ்தே நாளில் விசுவாசிகளுக்கு சம்பவித்தது என்ன?

காற்று போல ஒரு சத்தம் உண்டாகி, ஒவ்வொருவருடைய தலையின்மேலும் அக்கினி போன்று காட்சி தோன்றி, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு அந்நிய பாஷைகளைப் பேசினார்கள்.