ta_obs-tq/content/42/11.md

991 B

எதற்காக சீஷர்களை எருசலேமில் காத்திருக்கும்படி இயேசு சொன்னார்?

பிதா அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தர காத்திருக்குக்கும்படி சொன்னார்.

இயேசு தாம் உயிர்தெழுந்து நாற்பது நாட்கள் கழித்து எங்கே போனார்?

பரலோகத்திற்கு ஏறிப் போனார்.

இப்போது இயேசு என்ன செய்துகொண்டிருக்கிறார்?

அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்துகொண்டு, சகலத்தையும் ஆட்சி செய்கிறார்.