ta_obs-tq/content/42/10.md

811 B

போய் என்ன செய்யும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளைக்கொடுத்தார்?

அவர் சீஷர்களிடத்தில், எல்லா ஜனத்தையும் என்னுடைய சீஷராக்கி, அவர்களுக்குப் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குப் போதித்த யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குப் போதியுங்கள் என்றார்.