ta_obs-tq/content/42/08.md

737 B

இயேசுவின் சீஷர்கள் அறிவிக்க வேண்டிய செய்தி என்ன?

ஒவ்வொருவரும் தங்களுடைய பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட, மனந்திரும்ப வேண்டும்.

இந்த செய்தியை இயேசுவின் சீஷர்கள் எங்கெல்லாம் பிரசங்கிப்பார்கள்?

அவர்கள் முதலில் எருசலேம் பின்பு எல்லா ஜனத்துக்கும் போய் பிரசங்கிப்பார்கள்.