ta_obs-tq/content/42/05.md

547 B

இயேசு அவர்களை விட்டுப் போனவுடனே அந்த இரண்டு சீஷர்களும் என்ன செய்தனர்?

அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிப்போய், மற்ற சீஷர்களிடத்தில் தாங்கள் இயேசுவை கண்டதாகவும், அவர் உயிரோடு இருப்பதையும் சொன்னார்கள்.