ta_obs-tq/content/42/04.md

399 B

இரண்டு சீஷர்களும் தம்மை அறிந்துகொண்டபோது, இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்?

அவர் அப்பம் பிட்டு, தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்திக்கொண்டிருந்தார்.