ta_obs-tq/content/42/03.md

406 B

மேசியாவுக்கு என்ன சம்பவிக்கும் என்று தீர்க்கத்தரிசிகள் சொன்னது என்ன?

மேசியா பாடுபட்டு, கொலை செய்யப்படுவார், ஆனாலும் மூன்றாம் நாளில் உயிர்தெழுவார்.