ta_obs-tq/content/42/02.md

437 B

வழியில் சென்ற இரண்டு சீஷர்களுக்கு இயேசு தோன்றியதும் அவர்கள் என்ன நினைத்தனர்?

எருசலேமில் நடந்த காரியங்கள் எதுவும் அறியாத ஒரு வழிப்போக்கன் என்று நினைத்தார்கள்.