ta_obs-tq/content/41/06.md

582 B

சீஷர்களிடத்தில் தூதன் என்ன சொல்லும்படி பெண்களிடம் சொன்னான்?

அவன் பெண்களிடத்தில், இயேசு மரணத்திலிருந்து உயிர்தெழுந்தார். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார் என்று சீஷர்களுக்குச் சொல்லும்படி சொன்னான்.