ta_obs-tq/content/41/04.md

759 B

அந்தப் பெண்கள் கல்லறைக்குப் போகும்முன்னே அங்கே சம்பவித்த அற்புதமான காரியம் என்ன?

பூமி அதிர்ந்தது, ஒரு தேவ தூதன் அங்கே தோன்றி, அந்தக் கல்லை புரட்டி அதின்மேல் உட்கார்ந்துகொண்டிருந்தான்.

தூதனைப் பார்த்த சேவகர்கள் என்ன செய்தனர்?

அவர்கள் பயந்து நடுங்கி, செத்தவர்களைப் போலானார்கள்.