ta_obs-tq/content/41/01.md

1.2 KiB

இயேசு தாம் மரித்து மூன்றாம் நாளில் என்ன சம்பவிக்கும் என்று சொல்லியிருந்தார்?

அவர் மரணத்திலிருந்து உயிர்தெழுவார்.

இயேசு தாம் மரணத்திலிருந்து மறுபடியும் உயிர்தெழுவதாக சொன்னதைக் குறித்து யூத தலைவர்கள் என்ன நினைத்தனர்?

அவன் ஒரு பொய்யன் என்று நினைத்தனர்.

சீஷர்கள் என்ன செய்வார்கள் என்று யூத தலைவர்கள் பயந்தனர்?

இயேசுவின் சீஷர்கள் அவருடைய சரீரத்தை திருடிக்கொண்டுபோய், அவர் மரணத்திலிருந்து உயிர்தெழுந்தார் என்று சொல்லுவார்கள் என்று நினைத்தனர்.