ta_obs-tq/content/40/09.md

662 B

பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தை கேட்டது யார்?

யோசேப்பு மற்றும் நிக்கொதேமு.

அந்த சரீரத்தை அவர்கள் என்ன செய்தனர்?

அவர்கள் சரீரத்தை துணிகளில் சுற்றி, கற்பாறையில் வெட்டப்பட்ட கல்லறையில் வைத்து, ஒரு பெரிய கல்லை வைத்து அதின் வாசலை மூடினர்.