ta_obs-tq/content/40/07.md

626 B

இயேசு சிலுவையில் சொன்ன கடைசி வார்த்தை என்ன?

எல்லாம் முடிந்தது! உம்முடைய கரத்தில் என்னுடைய ஆவியை ஒப்புவிக்கிறேன்.

இயேசு மரித்தவுடன் அங்கே நடந்த அற்புதங்கள் என்ன?

பூமி அதிர்ந்தது மற்றும் ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.