ta_obs-tq/content/40/03.md

387 B

ராணுவ வீரர்கள் இயேசுவின் உடையை எப்படிப் பிரித்துக்கொண்டார்கள்?

தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டபடி, அவருடைய உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள்.