ta_obs-tq/content/40/02.md

1.0 KiB

இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

கபாலஸ்தலம்.

ராணுவ வீரர்கள் இயேசுவை எப்படி சிலுவையில் அறைந்தனர்?

கைகளிலும் கால்களிலும் அவரை ஆணிகளால் சிலுவையில் அறைந்தனர்.

சிலுவையில் அறைந்தவர்களுக்காக இயேசு எப்படி ஜெபித்தார்?

பிதாவே, இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாது.

இயேசுவின் தலைக்கு மேலே எழுதப்பட்டிருந்த அடையாளம் என்ன?

யூதருக்கு ராஜா.