ta_obs-tq/content/39/12.md

762 B

பிலாத்து ஏன் இயேசுவை சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்தான்?

ஜனங்களுக்குள் கலகம் உண்டாகும் என்று பிலாத்து பயந்தான்.

ரோம ராணுவ அதிகாரிகள் இயேசுவை எப்படி நடத்தினர்?

அவர்கள் இயேசுவை பிடித்து, சிவப்பு அங்கியை அணிவித்து, அவருடைய தலையில் கிரீடத்தை அணிவித்து, அவரை கிண்டல் செய்தனர்.