ta_obs-tq/content/39/09.md

733 B

யூத தலைவர்கள் ஏன் இயேசுவை ரோமர்களின் அதிகாரியான பிலாத்துவினிடத்திற்கு கொண்டுபோனார்கள்?

பிலாத்து இயேசுவை குற்றவாளியாகத் தீர்த்து, அவரை கொலை செய்யும்படி ஒப்புக்கொடுப்பார் என்று அவர்கள் நம்பினர்.

பிலாத்து இயேசுவினிடத்தில் கேட்ட முதல் கேள்வி என்ன?

நீ யூதருடைய ராஜாவா?