ta_obs-tq/content/39/07.md

764 B

இயேசுவை உனக்குத் தெரியுமா என்று ஜனங்கள் பேதுருவிடம் கேட்டதற்கு அவரன் என்ன சொன்னான்?

இயேசு யார் என்று தெரியாது என்று பேதுரு மூன்று முறை மறுதலித்தான்.

மூன்றாவது முறை இயேசுவை பேதுரு மறுதலித்தபோது என்ன சம்பவித்தது?

சேவல் கூவிற்று, மேலும் இயேசுவும் பேதுருவைத் திரும்பிப்பார்த்தார்.