ta_obs-tq/content/39/06.md

649 B

இயேசு விசாரணையில் இருந்தபோது பேதுரு எங்கே இருந்தான்?

பிரதான ஆசாரியன் வீட்டின் முன்பு பேதுரு காத்துக்கொண்டிருந்தான்.

ஜனங்கள் எதினால் பேதுருவும் இயேசுவோடு இருந்தவன் என்று சிந்தித்தார்கள்?

இயேசுவும் பேதுருவும் களிலேயாவிலிருந்ததினால்.