ta_obs-tq/content/39/02.md

440 B

ஏன் யூத தலைவர்களால் இயேசுவின் மேல் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை?

பொய்சாட்சி சொல்லுகிரவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் ஒத்துபோகவில்லை.