ta_obs-tq/content/38/15.md

979 B

இயேசுவை பாதுகாக்க பேதுரு என்ன செய்தான்?

அவன் தன்னிடத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான்.

பேதுருவை இயேசு எதினால் ஒன்றும் செய்யவேண்டாம் என்று சொன்னார்?

இயேசு பிதாவினிடத்தில் கேட்டால் தூதர்களின் சேனையை அவர் அனுப்பக்கூடும்.

இயேசுவை கைது செய்தபின்பு சீஷர்கள் என்ன செய்தார்கள்?

அவர்கள் எல்லோரும் ஓடிப்போனார்கள்.