ta_obs-tq/content/38/12.md

677 B

கெத்சமனேயில் இயேசு பிதாவினிடத்தில் ஜெபித்தது என்ன?

அவர் பிதாவினிடத்தில் இந்த உபத்திரவத்தின் பாத்திரம் என்னை விட்டு நீக்கக்கூடுமானால் செய்யும், ஆனால் ஜனங்களுடைய பாவங்கள் நீக்க வேறு வழியில்லை என்றால் உம்முடைய சித்தம் செய்கிறேன் என்று ஜெபித்தார்.