ta_obs-tq/content/38/04.md

322 B

பஸ்காவை சாப்பிடும்போது இயேசு அப்பத்தைக் குறித்து சொன்னது என்ன?

அவர், இது உங்களுக்காக கொடுக்கப்படும் என்னுடைய சரீரம்.