ta_obs-tq/content/38/01.md

522 B

யூதர்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடிவந்த பஸ்கா பண்டிகையின் அர்த்தம் என்ன?

யூதர்களின் முன்னோர்களை தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பண்ணினதினால் கொண்டாடும் பண்டிகை தான் பஸ்கா.