ta_obs-tq/content/37/09.md

657 B

இயேசு ஏன் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்தினார்?

பிதாவாகிய தேவன் தான் இயேசுவை அனுப்பினார் என்று ஜனங்கள் அறியும்படி செய்ததற்கு.

லாசரு என்ன செய்யும்படி இயேசு கட்டளைக்கொடுத்தார்?

லாசருவை கல்லறையிலிருந்து வெளியே வரும்படி கட்டளைகொடுத்தார்!