ta_obs-tq/content/37/05.md

714 B

இயேசுவே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருப்பதினால் விசுவாசிகளுக்கு நடப்பது என்ன?

அவரை விசுவாசிக்கிற எவனும் மரித்தாலும் பிழைப்பான், மேலும் அவரை விசுவாசிக்கிற எவனும் ஒருபோதும் மரிப்பதில்லை.

இயேசுவை யார் என்று மார்த்தாள் அறிந்திருந்தாள்?

தேவனுடைய குமாரன், மேசியா.