ta_obs-tq/content/37/03.md

1.1 KiB

லாசரு நித்திரையாய் இருக்கிறான் என்று இயேசு சொன்னதை சீஷர்கள் என்னவென்று புரிந்துகொண்டனர்?

அவன் நன்றாக தூங்குகிறதினால் சுகமடைவான் என்று நினைத்தார்கள்.

லாசருவைக் குறித்து இயேசு சீஷர்களிடம் சொன்னது என்ன?

லாசரு மரித்துவிட்டான் என்று இயேசு சொன்னார்.

லாசரு மரிக்கும்போது தாம் அங்கே இல்லாததினால் ஏன் இயேசு சந்தோஷப்பட்டார்?

ஏனெனில் சீஷர்கள் இயேசுவை இன்னும் அதிகமாய் விசுவாசிக்க ஒரு வாய்ப்பு வந்ததினால்.