ta_obs-tq/content/37/02.md

338 B

இயேசு யூதேயாவுக்குப் போக முடிவு செய்தபோது, சீஷர்கள் எதை நினைவில் வைத்திருந்தனர்?

அந்த ஊரார் இயேசுவை கொல்ல நினைத்திருந்ததை.