ta_obs-tq/content/37/01.md

644 B

லாசருவின் வியாதியின் முடிவு என்னவாயிருக்கும் என்று இயேசு சொன்னார்?

அது தேவனுடைய மகிமையாய் இருக்கும் என்றார்.

லாசரு வியாதியாய் இருக்கிறான் என்று இயேசு கேள்விப்பட்டு என்ன செய்தார்?

தாம் இருந்த இடத்திலே மேலும் இரண்டு நாட்கள் தங்கினார்.